சென்னை பெரும்பாக்கம் பகுதியில் நமது நிறுவனத்தின் சார்பாக பெண்கள் தின விழா பெண்கள் கொண்டாட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக பெரும்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.சஜாதேவி , திரு.டார்வின் (TNHUDB) CDO , பெண்கள் 68 , சிறுவர்கள் 57 பேர் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவன தந்தை.போஸ்கோ , வின்சென்ட் அவர்களுக்கும் நிகழ்ச்சிக்கு உதவி செய்த நிறுவன பணியாளர்களுக்கு அனைவருக்கும் வணக்கம்