அனைவருக்கும் வணக்கம் இன்று 02-02-2023 சென்னை, எழும்பூர், HMS சங்கம் அரங்கில். அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் மாவட்ட வாரியான தொழிற்சங்கங்கள் , பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். 1.நலவாரிய பதிவில் ஆதார் இணைப்பு தொலைபேசி எண்ணை சீர் செய்ய வேண்டும் 2.தொழிலாளர் ஆணையம் பிறப்பித்த W2 /36895 / 2022 குறிப்பானையை திருத்தம் செய்ய வேண்டும் ஆலோசனை செய்து இதற்காக இக்கூட்டத்தில் அரசுக்கு தெரிவிக்கும் விதமாக தீர்மானம் இயற்றப்பட்டது 1.சென்னையில் சட்டமன்றம் தொடங்குவதற்கு முன் தொடர் உண்ணாவிரதம் 2. மாவட்டம் வாரியாக உண்ணாவிரதம் 3. தொழில் வாரியாக உண்ணாவிரதம் 4. தொழிற்சங்கங்கள் வாரியாக உண்ணாவிரதம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன